தமிழ் அகராதி
தமிழ் அகராதி, தொகுப்பு த.கோவேந்தன், பூம்புகார் பதிப்பகம், விலை 300ரூ.
தமிழ் இலக்கியங்களில் நெருடலான பல தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எளிய பொருள் என்ன என்பதைத்தெரிந்து கொள்வதற்காக புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரிடம் தமிழ் பயின்ற புலவர் த.கோவேந்தன், இந்த அகராதியைத்தொகுத்துத் தந்துள்ளார்.
ஒரே சொல்லுக்கு உரிய பல பொருள்களையும் அகர வரிசைப்படி தந்து இருப்பதால், மாணவர்கள்மட்டும் அல்லாமல் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த நூல் மிக்க பயன் உள்ளதாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818