மதுரைக் கோயில் வரலாறு
மதுரைக் கோயில் வரலாறு, இரா.இளங்குமரன், செல்லப்பா பதிப்பகம், விலை 120ரூ.
கோவில் நகரம் என்று புகழ்பெற்ற மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகள், அந்தக் கோவில் தொடர்பான வரலாறு போன்றவை விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.
கட்டுரை வடிவில் தராமல் பேசிக்கொள்வது போன்ற நடையில் இந்த புத்தகத்தை அமைத்து இருப்பதால், படிக்க சுவையாகவும் ருசிகரமாகவும் உள்ளது. மதுரைக்கோவிலை நேரில் கண்டது போன்ற உணர்வை இதன் மூலம் பெறலாம்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027254.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818