தாமஸ் பெய்யின் பொது அறிவு
தாமஸ் பெய்யின் பொது அறிவு, தமிழில் வெ.ஜீவானந்தம், மேன்மை வெளியீடு, விலை 50ரூ.
அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலத்தில் அரசியல் சிந்தனையாளர் தாமஸ் பெய்ன் எழுதி ‘காமன் சென்ஸ்” நூலின் மொழிபெயர்ப்பு. சுதந்திரம், சமத்துவம் முதலிய மக்களாட்சியின் அடிப்படைகளையும் அவசியத்தையும் உணர்த்தும் நூல்.
நன்றி:தி இந்து, 6/9/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818