பழந்தமிழில் காலங்கள்
பழந்தமிழில் காலங்கள், ச.சுபாஷ் சந்திரபோஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 160ரூ.
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற காலப்பகுப்பை தொல்காப்பியர் காலம் தொட்டு விரிவான ஆதாரங்களுடன் விளக்கும் பழந்தமிழ் இலக்கண ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மொழியில் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள நூல்.
நன்றி:தி இந்து, 6/9/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818