அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்.
அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்., நாஞ்சில் பி.சி. அன்பழகன், கண்மணி பதிப்பகம், விலை 250ரூ.
திரைப்பட இயக்குநரும் அதிமுக பேச்சாளருமான பி.சி.அன்பழகனின் கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகளின் தொகுப்பு. சினிமா, ஆன்மிகம், வரலாறு என்ற கூட்டுக் கலவையில் நடப்பு அரசியலின் காரமும் நெடியும் கொஞ்சம் தூக்கலாகவே உண்டு.
நன்றி:தி இந்து, 6/9/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818