மகாத்மா 200
மகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ.
மகாத்மா காந்தியைப் பற்றி பொதுவாகச் சில விஷயங்களே தெரிந்தவர்களுக்கு, அவரது எளிமை, அன்பு, அஹிம்சை, ஒழுக்கம், நேர்மை, சகிப்புத்தன்மை, எதையும் சரியாகச் செய்யும் குணம் என்று காந்தியின் எல்லா நற்குணங்களையும் சித்திரித்துக் காட்டுவது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் இருநூறு. படிக்கப் படிக்க காந்திஜி மீது மதிப்பு கூடுகிறது.
நன்றி: குமுதம், 21/11/18.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027224.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818