வள்ளுவமும் விஞ்ஞானமும்
வள்ளுவமும் விஞ்ஞானமும், சங்கர சுப்ரமணியன், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ.
எந்தக் காலத்துக்கும், எந்த இனத்தாருக்கும் பொருந்தும் திருக்குறளில் இல்லாத விஷயங்களே இல்லை எனலாம். அத்தகைய திருக்குறளில் ஏராளமான விஞ்ஞான கருத்துக்களும் பொதிந்து இருக்கின்றன என்ற அதிசய தகவலைத் தரும் இந்தப் புத்தகத்தின், 12 தலைப்புகளில் அடங்கிய பல திருக்குறள்களில் என்ன என்பதை, அறிவியல் பூர்வமாக மிகச் சிறப்பாக, படங்களுடன் விளக்கம் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். ஏற்கனவே படித்த குறள்களுக்குள் இவ்வளவு விஞ்ஞானம் அடங்கி இருக்கிறதா என்ற வியப்பு இதனைப் படிக்கும் போது மேலிடுகிறது.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818