மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்
மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல், லதிலைபிரபா, ஓவியா பதிப்பகம், விலை 100ரூ.
சமுதாய அவலம், மழை இன்றி வறளும் மண், காடு வீடானதால் விலங்குகள் எழுப்பும் அபாய அலறல் என்று அத்தனையும் சின்னச் சின்ன கவிதைகளாக கண்முன் நிறுத்தும் புத்தகம். வாழ்ந்த வாழ்க்கை, வாழ்கிற சூழலை யதார்த்தமான வார்த்தைகளாய் படிக்கப்படிக்க மனதில் கனம் கூடுகிறது.
நன்றி: குமுதம், 16/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818