வானொலிக் கதைகள்
வானொலிக் கதைகள், தளவை மா.சவுந்தரராசன், அருள்மொழி பிரசுரம், பக். 320, விலை 220ரூ.
இலங்கை சர்வதேச வானொலியில், ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒலிபரப்பாகிய, ‘வெற்றிப்பாதை’ நிகழ்ச்சியில் வாசிப்பட்டு, நேயர்களின் வரவேற்பை பெற்றது. அறிவிப்பாளர், பி.எச்.அப்துல் ஹமீதின் குரல்வளத்தில் வாசிக்கப்பட்ட இந்த சிறுகதைகள், இப்போது வாசகர்களின் பார்வைக்கு நூலாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.
நன்றி: தினமலர்,6/1/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027124.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818