ஜீவா நாராண.துரைக்கண்ணன் வாழ்வும் பணியும்
ஜீவா நாராண.துரைக்கண்ணன் வாழ்வும் பணியும், முகம் மாமாணி, முல்லை பதிப்பகம், விலை 90ரூ.
பத்திரிகை உலகின் பிதாமகராக, இலக்கியத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த, ஜீவா நாராண.துரைக்கண்ணன் அவர்களை நேரில் சந்தித்து, 1986 முதல் 1988 வரை எழுதப்பட்ட சுயசரிதையின் தொகுப்பு. பாரதியார், சுப்ரமண்ய சிவா, காமராஜர், ராஜாஜி என்று தான் சந்தித்த பல பிரபலங்கள் குறித்து அவர் சொல்லியிருப்பவை சுவாரஸ்யமான விஷயங்கள்.
நன்றி: குமுதம், 16/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818