கண்ணதாசன் என்னும் கடல்

கண்ணதாசன் என்னும் கடல், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, விலை 110ரூ.

கடல் வியப்பானது… பல அதிசயங்களை உள்ளடக்கியது. அந்தக் கடலைப்போலவே கவியரசனின் பாடல்களும் அர்த்தம் பொதிந்த ஆழமானவை, விளக்க விளக்க விரியும் அகலமானவை, தத்துவ முத்துகளை உள்ளடக்கி, வார்த்தை வண்ணங்களை வாரியிறைத்து மாயாஜாலம்போல் மலைக்கச் செய்பவை. கடல் பயணம்போல கண்ணதாசனின் பாடல்களை அனுபவித்து ரசித்து மகிழ, கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கருத்துப் பயணம்.

நன்றி: குமுதம், 16/1/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.