இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு ஷரிஅத்திலா? சட்டத்திலா?
இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு ஷரிஅத்திலா? சட்டத்திலா?, முவப்பிகா பப்ளிஷர்ஸ், விலை 100ரூ.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு, நாடாளுமன்றத்தில் முத்தலாக் மகோதாவைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது.
பெண்களுக்கு சொத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி கற்பதில் உரிமை, கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, விவாகரத்து உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை இஸ்லாம் வழங்கி உள்ளது. அந்த வகையில் முத்தலாக் சட்டம் தேவையற்றது என்பதை உடன்குடி மு.முகம்மது யூசுப் பல்வேறு ஆதாரங்களுடன் திருக்குர்ஆன் மேற்கோள்களுடன் தெளிவுபட எடுத்துக் கூறுகிறார்.
நன்றி: தினத்தந்தி, 30/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818