உங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
உங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள், என். தம்மண்ண செட்டியார், நர்மதா பதிப்பகம், விலை 90ரூ.
அசாதாரணமான விஷயங்களை மனதின் உள்ளுணர்வு மூலம் தெரிந்துகொள்ளும் ஆற்றலான ஈ.எஸ்.பி. எனப்படுவது எல்லோரிடமும் சிறிதளவாவது இருக்கும் என்று கூறும் இந்த நூல், அந்த சக்தி எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வதற்கான சோதனைகளையும் விவரிக்கிறது.
அமானுஷ்யமான இந்த விஷயம் தொடர்பாக பல எடுத்துக்காட்டுகளைக் கூறுவதோடு, அவற்றுக்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமான பல தகவல்களைக் கொண்ட இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நமது ஆழ்மனதின் ஆற்றலைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818