இஸ்லாமின் தொழுகை முறை
இஸ்லாமின் தொழுகை முறை, அறிவு நாற்றங்கால் பதிப்பகம், விலை 100ரூ.
இறை நம்பிக்கை (ஈமான்), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் மீது எழுப்பப்பட்ட மாளிகை இஸ்லாம். தொழுகை, இஸ்லாத்தின் பிரதான தூண். அது முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமை ஆகம். ஐவேளை தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த படி தொழுவதுதான் சரியான முறையாகும். அதை இந்த நூலில் நாகூர் சா.அப்தூர்ரஹீம், அழகிய முறையில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 4/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818