பிஞ்சு மலர்கள்
பிஞ்சு மலர்கள், சி. வீராகு, சத்யா பதிப்பகம், விலை 120ரூ.
இந்த நூலில் கதை வடிவில் 40 கட்டுரைகள் இடம்பெற்று இருக்கின்றன. அவை அனைத்தும் சிறுவர்கள் ஆர்வத்துடன் படிக்கும்வகையில் உள்ளன. அந்தக் கட்டுரைகள் சொல்லும் நீதி என்ன என்பது விளக்கப்பட்டு இருப்பதோடு, பொது அறிவுத் தகவல்களும் தந்து இருப்பதால் சிறுவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 12/9/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818