தேசம் நேசித்த தலைவன்
தேசம் நேசித்த தலைவன், ஆதலையூர் சூரியகுமார், தாமரை பிரதர்ஸ் பீடியா, விலை:ரூ.240.

ஆயுதத்தின் துணையோடு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துக் களமாடிய வீரர் தேசம் நேசித்த தலைவன் சந்திரபோராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. வாழ்க்கைக் குறிப்பு என்ற அளவில் அமைக்காமல், முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்தையும் தனித் தனித் தலைப்புகளில் கொடுத்து இருப்பதால் இந்த நூலை ஆர்வத்துடன் படிக்க முடிகிறது.
நேதா ஜியின் இளமைக்கால வாழ்க்கை, வெளிநாடு சென்று கல்வி கற்றது. இந்தியாவுக்கு வந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டது, பல முறை சிறைக்கு சென்றது. தனி ராணுவத்தை அமைத்தது, இறுதியில் மாயமாக மறைந்தது ஆகிய அனைத்து வரலாற்றுச் சம்பவங்களும் வியப்புடன் படிக்கும் வகையில் தரப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 20/2/22
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818