தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பாமாலை
தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பாமாலை, வெளியீடு: உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், விலை:ரூ.40.
நவதிருப்பதிகளில் ஒன்றான தென்திருப்பேரையில் உள்ள தெய்வமான மகர நெடுங்குழைக்காதர் மீது நம்மாழ்வார் பாடிய 100 பாடல்களும், அவற்றின் பொருளை உணர்ந்துகொள்ளுமாறு தமிழ்த்தாத்தா உ.வே.சாமி நாதையர் எழுதிய குறிப்புரையும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 17/4/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818