ஆகாயக் கதவு
ஆகாயக் கதவு, ஏ.இளமதி, குறி வெளியீடு, விலை 100ரூ.
நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி எழுதிய 32 கவிதைகள் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்தையும் அந்த சிறுமியின் கையெழுத்திலேயே கொடுத்து இருப்பதுடன், அதற்குத் தக்க அந்தச் சிறுமி வரைந்த ஓவியங்களையும் இடம்பெறச் செய்து இருப்பது பாராட்டுக்குரியது.
நன்றி: தினத்தந்தி, 5/12/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818