ஆன்மிக முத்துக்கள்(அறுநூறு)

ஆன்மிக முத்துக்கள்(அறுநூறு), ஆரூர் ஆர்.சுப்பிரமணியன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 180ரூ.

இந்து மதம் குறித்த ஆன்மிகம் தொடர்பாக அறுநூறு கேள்விகளுக்கு இந்த நூலில் ஆரூர் ஆர்.சுப்பிரமணியன் பதில்களைத் தருகிறார். ஆன்மிகம் சம்பந்தமாக ஒவ்வொருவருக்கும் எழக்கூடிய சந்தேகங்களை அவர் தீர்த்து வைக்கிறார்.

இந்துக்களின் பூஜை முறைகள், பண்டிகை முறைகள், நல்ல புண்ணிய திதிகள், கோவில்களின் கட்டமைப்பு, புராண, வரலாற்றுப் பின்னணிகள் என எல்லாக் கேள்விகளுக்கும் சிறப்பான விளக்கமான பதில்கள், நம்மை வியக்க வைக்கின்றன.

நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *