கிள்ளை மொழி
கிள்ளை மொழி, தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 95ரூ.
கவிஞர் பெ. பெரியார் மன்னன் எழுதிய 79 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு. அணில், கரும்பு, முயல் போன்ற தலைப்புகளில் குழந்தைகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
‘எங்க வீட்டு மீன் தொட்டி வந்து பாருங்கோ! கண்ணாடிப் பெட்டிக்குள்ளே கடலைப் பாருங்கோ” , “ஒற்றுமையாய் வாழ்வதுவே ஒருமைப்பாடு! உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் திகழ்ந்திடும் நாடு” என்பன போன்ற இனிய பாடல்கள்.
நன்றி: தினத்தந்தி, 24/5/2017.