ஆன்மிகம் அறிவோம்
ஆன்மிகம் அறிவோம், பிரேமாவதி வீரப்பன், கோரல் பதிப்பகம்,விலைரூ.150.
பச்சை கற்பூரம், மலர்களின் மணம், ஊதுவத்தி புகையின் சுகந்தம் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் போது, பூஜை அறை நினைவுக்கு வரும். இந்த புத்தகத்தை புரட்டும் போது, ஒரு பூஜை அறைக்குள் நுழைகிறோம். பவித்திரமாக்குகிறது இந்த வாசிப்பு.
இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடிய அற்புதமான மலர்கள் பற்றி புராணங்கள் சொல்லியிருக்கின்றன. அவற்றில் எட்டு மலர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
செண்பக மலர், நந்தியாவட்டை, பாதிரி மலர், நீலோற்பவம், வெள்ளெருக்கு, புன்னை, செந்தாமரை, அலரி ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதுபோல் அரிய ஆன்மிக தகவல்கள் அடங்கிய நுால்.
– குரு
நன்றி: தினமலர்,3/10/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818