இறையுதிர் காடு
இறையுதிர் காடு, இந்திரா சவுந்தர்ராஜன், விகடன் பிரசுரம், விலைரூ.1350.
நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க, போகர் என்னென்ன பாஷாணங்கள் பயன்படுத்தினார்; உறுதித் தன்மைக்கு, என்ன கலவை கலந்தார். இதற்காக, எங்கெல்லாம் சென்று மூலிகை சேகரித்தனர் என விவரிக்கிறது இந்நுால்.
முருகன், சர்வரோக நிவாரணி என்கின்றனரே அது உண்மையா? ஹிந்து சமயத்தில் எவ்வளவோ கடவுள்கள் இருக்க, போகர் பிரான், எதனால் முருகனை பாஷாணத்தில் கட்டமைத்தார்? அழகிய கோலங்களை பொருட்படுத்தாமல், ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகனை செய்தார்? போன்ற கேள்விகளுக்கான விடையை விவரிக்கிறது. ஆனந்த விகடனில், 87 வாரங்கள் தொடராக வந்தது. இரண்டு பாகங்களாக பதிப்பிக்கப்பட்டுள்ளது.
– டி.எஸ்.ராயன்
நன்றி: தினமலர்,11/4/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031000_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818