அகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள்

அகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள், ஏ.பிரகஸ்பதி, நர்மதா பதிப்பகம், விலைரூ.90

அகஸ்தியர் வெளியிட்ட நுட்பங்களை ஆராய்ந்து கன்னி ராசிக்காரர்களுக்குப் பொருந்தும் வகையில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20 தலைப்புகளில் கன்னி ராசியில் அடங்கிய மூன்று நட்சத்திரப் பலன்களுக்கும் விளக்கம் உள்ளது.

கன்னி ராசியும் அதன் சிறப்பு அம்சமும், நட்சத்திரப் பலன், கன்னி ராசியில் பிறந்த பெண்களின் பலன், கிரகங்களின் பொதுவான நட்பு, பகை, உறவு, நிலைகளின் விபரம், கன்னி லக்னமும், பிறந்த மாதப் பலன்களும் போன்ற தலைப்புகள், நாடி ஜோதிடக் கலையைப் பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகின்றன.
ஜோதிடக் கலையை அறிய விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.

– பேராசிரியர் இரா.நாராயணன்

நன்றி: தினமலர், 10/4/22.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *