அக்பர் பீர்பல் கதைகள்
அக்பர் பீர்பல் கதைகள், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், ஒவ்வொரு நூலும் விலை 160ரூ
மன்னர் அக்பரின் அரசையில் இருந்த பீர்பல், தனது சமயோஜித புத்தியால் தீர்வு கண்ட பல சம்பவங்கள், கதைகள் ரூபமாக பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றன. அந்தக் கதைகளில் 53 கதைகளைத் தேர்ந்தெடுத்து, சிறுவர்கள் முதல் அனைவரும் ரசித்துப் படிக்கும் வகையில் ஆசிரியர் தந்து இருக்கிறார்.
இந்த நூலின் ஆகிரியர், முல்லாவின் குறும்புக் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், நகைச்சுவைமன்னன் தெனாலிராமன் கதைகள், பரமார்த்த குரு கதைகள் ஆகிய நூல்களையும் எழுதி இருக்கிறார். அத்தனைக் கதைகளும் சுவையாகவும் நீதிபோதனை தருவதாகவும் அமைந்து இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 25/12/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818