அள்ள அள்ள புதையல்
அள்ள அள்ள புதையல், ஆ.ஞானகுரு, தமிழ்வனம், விலை110ரூ.
ஏராளமான பிரச்சினைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண்பது எப்படி என்பது நூற்றுக்கணக்கான துணுக்குச் செய்திகளாக இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்பதும், செல்வம் பெருக, வழக்குகளில் வெற்றிபெற, கொடுத்த கடனை திரும்பப் பெற என்ன செய்யவேண்டும் என்பதும், பிரபஞ்சத்துடன் தொடர்புகொள்வது எப்படி என்பது குறித்தும் இந்த நூலில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
நன்றி: தினத்தந்தி 3/7/19,
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818