அம்பேத்கரின் அரிய கருத்துரைகள்
அம்பேத்கரின் அரிய கருத்துரைகள், அருள்மொழிப் பிரசுரம், விலை 60ரூ.
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை டாக்டர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர். அவருடைய அரிய கருத்துக்களை தொகுத்துள்ளார் அச்சுதமங்கலம் சச்சிதானந்தம்.
சாதிப்பாகுபாடு, கல்வி, பொருளாதாரம், நாடு, மதம் குறித்து அம்பேத்கர் தெரிவித்த 282 கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 20/7/2016.