ஆண்ட்ராய்டின் கதை
ஆண்ட்ராய்டின் கதை, ஷான், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை 70ரூ.
உலகின் திரைக்குப் பின்னால் நடக்கும் பல விஷயங்கள், கற்பனைக்கும் எட்டாத சுவாரசியம் நிறைந்தவை. தொழில் நுட்பம், எப்படியெல்லாம் உலகத்தை மாற்றியது என்ற சமூகப் புரிதல், ‘ஆண்ட்ராய்டின் கதை’ நூலின் மைய நீரோட்டம்.
இன்றைய சூழலில், 78 சதவீதம் பயனாளர்கள் கையில், ஏதோ ஒரு வடிவத்தில் உலாவும், ஆண்ட்ராய்ட் தொழில் நுட்பத்தின் தோற்றமும், வளர்ச்சியும், கூடவே மனித வாழ்வின், ‘டெக்’ பரிணாமச் சிதைவையும் பேசுகிறது இந்நூல்.
நன்றி: தினமலர், 7/1/2017.