அண்ணன்மார் சுவாமிகள்

அண்ணன்மார் சுவாமிகள், பொன்னன் சங்கர் வீர வரலாறு, பாஸ்கரதாசன், கொங்குநூல் பதிப்பகம், விலை 240ரூ.

கொங்கு நாட்டின் வீரகாவியம், அண்ணன்மார் சுவாமிகள் என்று போற்றப்படும் பொன்னர் சங்கரின் வீரமும் புனிதமும் நிறைந்த வரலாறு. எழுத்து நயமும் விறுவிறுப்பும் கொஞ்சமும் குறையாத புதினமாகப் புனையப்பட்டிருக்கும் விதம் அருமை.

நன்றி: குமுதம், 21/3/2018.

Leave a Reply

Your email address will not be published.