ஒரு துளியின் துளித்துளி

ஒரு துளியின் துளித்துளி, தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், விலை 70ரூ.

கழிந்து செல்லும் கணங்களில் நடந்தவற்றைக் கூர்ந்து நோக்கியதால் செதுக்கப்பட்டிருக்கும் கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் விதவிதமான கோணத்தில் எழுதப்பட்டிருப்பது சோர்வில்லா வாசிப்புக்குத் துணை நிற்கிறது.

நன்றி: குமுதம், 21/3/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *