அறிவுடையார் எல்லாம் உடையார்
அறிவுடையார் எல்லாம் உடையார், பிரேமா பதிப்பகம், பக். 192
முதுகலைத் தமிழ் ஆசிரியராக 32 ஆண்டுகள் பள்ளியில் பணிபுரிந்தமைக்கு நல்லாசிரியர் விருது பெற்ற சிறந்த ஆன்மிகப் பேச்சாளர். திருவொற்றியூர், “பாரதி பாசறை அமைப்பை உருவாக்கி 26 ஆண்டுகளாக பலநூறு இளைஞர்களை உருவாக்கிய பெருமை பெற்றவர் படைத்த 20 கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன.
“நெஞ்சம் மறவா கட்டுரை நெஞ்சை நெகிழ வைக்கிறது. “வாழ்வதற்கு பொருள் வேண்டும் தான். ஆனாலும் வாழ்வதிலும் பொருள் வேண்டாமா என்ற, அவரது கவிதை நெறிப்படி அறிவுபாதையில் பயணிக்க உதவிடும் நூல்.
நன்றி: தினமலர்
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818