அழகு ஏன் அழகாயிருக்கிறது?

அழகு ஏன் அழகாயிருக்கிறது?, பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 106, விலை 50ரூ.

ஏஸ்தடிக்ஸ் எனும் தத்துவம் மிகப் பழமையானது. இது அழகைப் பற்றிய தத்துவம். டார்வினின் பரிணாம வாதம், சிக்மன் பிராய்டின் உளவியல் வாதம், நவீன நரம்பியல் வாதம், ஈத்தாலாஜி எனும் மிருக நடத்தையியல் ஆகியவற்றின் அடிப்படையில் அழகின் பிறப்பிடம், பயன், இலக்கணம் ஆகியவை பேசப்படுகின்றன. கலை, இலக்கிய, ஓவிய ஆர்வலர்களுக்கும், பயிற்றுவிப்போருக்கும் இந்நுால் புதிய தகவலை அளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

நன்றி: தினமலர், 8/4/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *