அழகு ஏன் அழகாயிருக்கிறது
அழகு ஏன் அழகாயிருக்கிறது, பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 50ரூ.
அழகு வெளியே இருக்கிறதா? அல்லது உள்ளேயா? மனித மூளையின் நரம்பு மண்டலத்தில் எங்கோ ஒளிந்து கிடக்கிறது அழகுணர்ச்சி. அதுதான் மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவிக்கொண்டிருக்கிறது. அழகைப்பற்றிய ரசனை உள்ளோருக்கான அழகான நூல்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: குமுதம் 25/4/2018.