கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த கதை
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த கதை, ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 55ரூ.
சாதாரண குடும்பத்தில் பிறந்து குறைந்த அளவே கல்வி அறிவு பெற்றிருந்தாலும், கப்பல்களிலேயே தனது வாழ்நாளை கழித்து அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ். அவரது வாழ்க்கை பயணத்தை முழுமையாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.
நன்றி: தினத்தந்தி, 25/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818