ஏறு தழுவுதல்
ஏறு தழுவுதல், கவிஞர் அ.முத்துவேலன், வசந்தா பதிப்பகம், விலை 90ரூ.
இந்நுாலில், இறந்தபட்ட காளைக்கும், வீர விளையாட்டு நிகழ்வுகளில் பல்வேறு திறன் கொண்ட காளைகளை அடக்கிய மானுடக் காளையின் மரணம் குறித்தும், ‘தாலிக்கயிறு உமக்கு… தாம்புக்கயிறு எமக்கென்று…’ என்ற கவிதை வரி, தன்னை வளர்த்த பெண்ணிடம், முல்லை நிலக் காளை கூறுவதாக அமைந்துள்ளது.
‘கரந்தை வீரர் நடுகல், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, அடலேறே மடலேறு’ உள்ளிட்ட கவிதைகள் ஆற்றுநீராய் பெருக்கெடுத்து, இந்நுாலுக்கு வளம் சேர்க்கின்றன.
நன்றி: தினமலர், 20/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818