என்றும் காந்தி
என்றும் காந்தி, ஆசை, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.250
சென்னைப் புத்தகக்காட்சியில் சூடாக விற்பனையாகும் புத்தகங்களுள் ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ நூலும் ஒன்று. காந்தியின் 150-வது பிறந்த ஆண்டைக் கொண்டாடும் விதமாக வெளிவந்த இந்தப் புத்தகம் அனைத்துத் தரப்பினரும் காந்தியை அறிந்துகொள்ளும் பொருட்டு எளிமையான நடையில் எழுதப்பட்ட நூல். காந்திக்குள் நுழைய விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.‘
நன்றி: தமிழ் இந்து, 21-1-2020.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029787.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818