சுவேதாச்’வதர உபநிஷத்

சுவேதாச்’வதர உபநிஷத், பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 280, விலை 350ரூ.

‘சுவேதம்’ என்றால் வெண்மை; துாய்மையையும் குறிக்கும். ‘அச்வதரம்’ என்பது குதிரை இனம். ஐவகை பிராணன்களையும் – புலன்களையும் குதிரை உவமையால் காட்டி வேதாந்த ரகசியத்தை ப்ரம்மம் மூலம் கூறுகின்றன.
அனந்தம், சத்தியம், ஞானம் பற்றிய ரகசிய கேள்விக்கு விடை இப்புத்தகம் என்றால் மிகையாகாது. இறவா நிலைக்கு இட்டுச் செல்லும் வேதாந்த ரகசியம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

– த.பாலாஜி

நன்றி: தினமலர், 19/1/2020

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *