என்னுடைய பாரதம் மஹான்; என்னுடைய ராஜீவ் மஹான்

என்னுடைய பாரதம் மஹான்; என்னுடைய ராஜீவ் மஹான், சித்தார்த் மெடிகேர் வெளியீடு, விலை 210ரூ.

ராஜீவ் காந்தி பற்றிய புத்தகம்

முன்னாள் பிரதமரும், இந்திரா காந்தியின் மூத்த மகனுமான ராஜீவ் காந்தியின் வாழ்க்கையையும், அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னணியையும் விளக்கும் புத்தகம்

“என்னுடைய பாரதம் மஹான்; என்னுடைய ராஜீவ் மஹான்.” இந்த நூலை டாக்டர் ஷரத் ராம்தேவ் சிக்ஜி இந்தியில் எழுத, இராமலட்சுமி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பு சிறப்பாக உள்ளது. புத்தகத்தின் தலைப்புதான் புரியும்படி இல்லை.

நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *