சித்தர் கைகண்ட மருந்து
சித்தர் கைகண்ட மருந்து, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வி. பலராமய்யா, அமராவதி, விலை 80ரூ.
பல்வேறு நோய்களுக்கு சித்தர் மருந்துகள் உடனடியாக பயன் அளிக்கும். அந்த மருந்துகள் செய்யும் விதத்தை விவரமாகக் கூறுகிறார், “வைத்திய ரத்தினம்” என்று புகழ் பெற்ற ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வி. பலராமய்யா.
நன்றி: தினத்தந்தி, 29/3/2017.
—-
ஒரு தளிரின் தாகம், கவிஞர் வமூர் பால. ஞானசேகரன், ஞானகுரு பதிப்பகம், விலை 75ரூ.
பக்தி கவிதைகள் கொண்ட புத்தகம். ஆன்மிகவாதிகளின் இதயத்தைத் தொடும்.
நன்றி: தினத்தந்தி, 29/3/2017.