இமயத்தில் புலி
இமயத்தில் புலி, தமிழில் சக்திதாசன் சுப்பிரமணியன், வேலா வெளியீட்டகம், விலை 100 ரூ.
1953ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி வரலாற்றில் இடம்பெறத்தக்க முக்கிய நிகழ்ச்சி நடந்தது. அது வரை எவரும் அடைந்திராத உலகத்திலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை 29 ஆயிரத்து 28 அடி டென்சிங் ஹில்லரி ஆகிய இருவரும் அடைந்தனர், டென்சிங் நேபாளத்தையும், ஹில்லரி நியூசிலாந்து நாட்டையும் சேர்ந்தவர்கள்,
டென்சிங் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை இப்போது எழுதியுள்ளார். அதை சக்திதாசன் சுப்பிரமணியன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்தை படிக்கும்போது நமக்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அந்த அளவுக்கு தனது அனுபவங்களை கதை போல சொல்கிறார் டென்சிங். எல்லோரும் குறிப்பாக இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 23-5-2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818