இன்றும் இனிக்கிறது நேற்று
இன்றும் இனிக்கிறது நேற்று, ஞானச்செல்வன், வானதி பதிப்பகம், விலை 150ரூ.
நூலாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் தம் மனத்திற்கு நியாயம் என்று எது படுகிறதோ? அதன்படியே வாழ்ந்து, தன் வரலாற்று நூலை தமிழர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் படைத்து உள்ளார்.
இதில் சமகாலத் தமிழறிஞர்கள், கவிஞர்கள் என எண்ணற்றோர் பெயர்களை சுட்டிக்காட்டியிருப்பதுடன், அபூர்வ தகவல்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பட்டிமன்றங்களின் இன்றைய நிலை பற்றி நூலாசிரியர் கூறிய கருத்துகள் சிந்திக்க தூண்டுகின்றன.
நன்றி: தினத்தந்தி, 25/7/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027097.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818