பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ
பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ, தங்க.ஜெய்சக்திவேல், டெஸ்லா பதிப்பகம், விலை 100ரூ.
புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் செல்போன், தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற கருவிகள் வெயலிழந்து விடும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ‘ஹாம் ரேடியோ’ என்னும் ஒலி பரப்புக்கருவி, எத்தகைய இடரிலும் தொடர்ந்து செயல்படும் ஆற்றல் மிக்கது. இந்த கருவியின் சிறப்பம்சங்களை விளக்கி எழுதப்பட்டுள்ள நூல் இது. படித்து பயனுறு வேண்டிய சிறந்த புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 25/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818