நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்
நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல், இஸ்லாமிய நிறுவனம், விலை 275ரூ.
காலை விழித்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என உன்னத வழிமுறைகளைச் சொல்லித்தருகிறது இஸ்லாம் மார்க்கம். அத்தகைய வாழ்வியல் நெறிகளாகப் பயன்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழீகளை பல்வேறு தலைப்புகளில் மவுலானா ஜலீல் அஹ்ஸன் நத்வீ தொகுத்து தந்துள்ளார். இதை இ.எ.பஸ்லூர் ரஹ்மான் உமரீ அழகிய முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 25/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818