இந்தியாவின் மேன்மைகளும் சிறப்புகளும்
இந்தியாவின் மேன்மைகளும் சிறப்புகளும், பேராசிரியர் க.பரந்தாமன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ.
தமிழ்ச் சமுதாயம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போதைய நிலையில் தமிழ்ச் சமுதாயம் எந்த அளவு வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக இன்றைய இந்தியச் சமுதாயத்தில் இளைஞர்கள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை அனைவரையும் சிந்திக்க தூண்டுகிறது. சட்டங்களும், சம்பிரதாயங்களும் மக்கள் நலன் கருதியே செயல்படுத்துவதன் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா வரும் 20 ஆண்டுகளில் வழிகாட்டும் என்று நூலாசிரியர் தன்னுரைய வைர வரியையும் நூலில் சுட்டி காட்டி உள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 10/1/2018.