இறகென இருத்தல்

இறகென இருத்தல், செ.கார்த்திகா, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், விலை 60ரூ.

மெல்லிறகாய் வருடி, கனமான பதிவுகளை மனதுக்குள் எழுதும் யதார்த்த கவிதைகள். குழந்தை முதல் தெய்வம் வரை, பாசம் முதல் நேசம் வரை அத்தனையும் இங்கே அவரவர் கனவுக்கும் கற்பனைக்கும் ஏற்ற நடையிலேயே நகர்வது நளினம்.

நன்றி: குமுதம், 5/6/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *