அயல் பெண்களின் கதைகள்
அயல் பெண்களின் கதைகள், தமிழில்: எம்.ரிஷான் ஷெரிப், வம்சி புக்ஸ், விலை: ரூ.160.
சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் கதைகளை சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் எம்.ரிஷான் ஷெரிப். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல் இந்தக் கதைகளிலிருந்து வெளிப்படுவது குறித்து முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுதான் இந்தத் தொகுப்பைக் கொண்டுவருவதன் நோக்கமாகவும் இருக்க முடியும். இப்படியான தொகுப்பு சாத்தியமாவது இதுதான் முதன்முறை.
நன்றி: தமிழ் இந்து, 15.02.2020.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030078_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818