இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்
இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், ஆர்.எஸ்.நாராயணன், யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், விலை 120ரூ.
நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம் என்றால், அதன் பெருமைக்குரிய அம்சமாக விளங்குவது நஞ்சில்லா வேளாண்மை, உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்காத அந்த இயற்கை விவசாயம் குறித்து பாடம் எடுக்கும் வகையில் அமைந்து இருக்கிறது இந்த நூல்.
விவசாயத்தில் விஷம் நுழையும் விதத்தை விளக்கி இருக்கிறார் ஆசிரியர். அதற்கான மாற்று வழிகளையும் எடுத்துரைத்து இருக்கிறார். மாடித்தோட்டம் மூலம் இயற்கை விவசாயம் செய்யும் தனது அனுபவங்களை அவர் விளக்கி இருப்பது பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 28/11/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818