தமிழ்த்திரை தந்த நகைச்சுவை நட்சத்திரங்கள்
தமிழ்த்திரை தந்த நகைச்சுவை நட்சத்திரங்கள், முத்து ரத்தினம், சரண் பதிப்பகம், விலை 90ரூ.
தங்கள் நகைச்சுவை திறன் மூலம் அடுத்தவரை மகிழ்விப்போருக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் உண்டு. திரைத்துறையில் சாதித்த பல நகைச்சுவை கலைஞர்கள் கதாநாயகன் நாயகிக்கு இணையான புகழ் பெற்று விளங்கி உள்ளனர். அந்த வகையில் அந்றைய என்.எஸ்.கிருஷ்ணன் முதல் இன்றைய சந்தானம் வரை தமிழ் திரையுலகில் சாதித்த காமெடி நடிகர் நடிகைகளை பற்றிய நூல் இது. இன்றைய தலைமுறை அதிகம் அறியாத பழங்கால நகைச்சுவை நாயகர்கள் பற்றிய தகவல்கள் நூலுக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 28/11/18.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027619.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818