கால்தடம் இல்லா நீலவானம்
கால்தடம் இல்லா நீலவானம், ஓஷோ, தமிழில் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 230ரூ.
சீனாவைச் சேர்ந்த புத்தமதத் துறவியான இஸான் ரியு என்ற குரு தொடர்பான பல செய்திகளை இந்த நூலில் தந்து இருக்கிறார் ஓஷோ, இந்தத் தகவல்களுடன், வழக்கம்போல அவரது கேள்வி-பதில் ரூபமான பிரசகங்கங்களும் பெரும் அளவில் இந்த நூலில் இடம்பிடித்து இருக்கின்றன. இடையிடையே அவர் கூறி இருக்கும் கவுதம புத்தர் பற்றிய கதைகளும், ஜென் கதைகளும் ருசிகரமானவை என்பதோடு ஆழமான கருத்துகளையும் கொண்டு இருக்கின்றன.
ஒவ்வொரு மனிதனும் தன் வழியிலேயே ஞானம் பெற வேண்டும். எந்த குருவும் தங்களைப் பின்பற்றுவதற்கான கால்தடங்களை விட்டுச் செல்வது இல்லை என்பதை இந்த நூலில் ஓஷோ வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி, 22/11/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030813_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818