கடவுள் இருக்கிறார்
கடவுள் இருக்கிறார், கு.பாலசுந்தரி, மணிமேகலைப் பிரசுரம், பக். 152, விலை 100ரூ.
சுவாமி சிவானந்தாவின் கடவுள் பற்றிய சிந்தனைகளை தமிழில் தரும் நுால். அவர் அருளிய, ‘கோ எக்சிஸ்ட்’ என்ற ஆங்கில நுாலை, தமிழில் சி.கனகராஜன் மொழிபெயர்த்துள்ளார். மிக எளிமையாக கருத்துக்களை விவரிக்கிறது.
நன்றி: தினமலர், 11/10/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818