காலமெல்லாம் கண்ணதாசன்
காலமெல்லாம் கண்ணதாசன், ஆர்.சி.மதிராஜ், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.130
‘இந்து தமிழ்’ குழுமத்தின் அங்கமான ‘காமதேனு’ இணையதளத்தில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே கண்ணதாசனின் பாடல்கள் இருந்திருக்கின்றன. அவரது வரிகளில் மயங்கித் திளைத்தவர்களுள் ஒருவரான மதிராஜ், இந்தப் புத்தகத்தில் கண்ணதாசனைக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்.
நன்றி: தமிழ் இந்து, 13/4/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027960.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818